சீக்கிரமா தொப்பையை குறைக்க இந்த ஜூஸ் மட்டும் போதும்! தினமும் காலையில் குடிக்கவும்
கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுள்ள கரித்தூள், தொப்பையை குறைக்கும் என உங்களுக்கு தெரியுமா? இதில் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
தேவையான பொருட்கள் செயலாக்கப்பட்ட கரித்தூள் - 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர் செய்முறை ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும். நன்றாக கலக்க வேண்டும்.
இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

கரித்தூள் தயார் செய்யும் முறை
தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.
அல்லது ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.