அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு

Tamil Cinema Cooku with Comali Viral Photos Social Media Madhampatty Rangaraj
By Vinoja Nov 10, 2025 08:02 AM GMT
Report

ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தையிள் பாதத்தை கையில் ஏந்தியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, வழக்கு தொடுத்த அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை ராகா ரங்கராஜ்.... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் பலரையும் நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

உலகின் ஆபத்தான விமான நிலையங்கள்! விசேட பயிற்சி பெற்ற விமானிகளால் மட்டுமே சாத்தியம்

உலகின் ஆபத்தான விமான நிலையங்கள்! விசேட பயிற்சி பெற்ற விமானிகளால் மட்டுமே சாத்தியம்

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

கடந்த ஆக்டோபர் 15 விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ரங்கராஜிக்கு மகளீர் ஆணையம் சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் ஆஜராகியிருந்தார். அதனையடுத்து ஜாய் குழந்தையை பிரசவித்த செய்திகள் இணையத்தில் வைரலானது.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

மாதம்பட்டி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டாதகவும் சில செய்தி தளங்களில் செய்திகள் வெளியாகியது. அதனை தொடர்ந்த அதற்கு மறுப்பு தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

அப்பாவுடன் சண்டையிடும் பிஞ்சு குழந்தை : ஜாய் கிறிஸில்டாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு | Joy Crizildaa Baby Madhampatty Rangaraj New Post

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானது! இவர்களிடம் ஜாக்கிரதை

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானது! இவர்களிடம் ஜாக்கிரதை

குழந்தை பிரசவித்த மறுநாளில் இருந்தே ஓய்வின்றி குழந்தைக்காக நியாயம் கேட்டு போராடி வரும் ஜாய் தற்போது குழந்தையின் பாதத்தை கையில் ஏந்தியவாறு வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US