ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk

Jayam Ravi Marriage Divorce Aarti Ravi
By DHUSHI Sep 13, 2024 01:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்து பிரபல விமர்சகர் அந்தணன் பேசிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk | Journalist Anthanan About Ravi Aarthi Divorce

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தரப்பிலிருந்து மாத்திரமே முடிவெடுக்கப்பட்டது. எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஜெயம் ரவி இதுவரையில் எந்தவித பதிலும் கொடுக்க வில்லை . அவர் தற்போது எங்கு இருக்கிறார்? என்று கூட தெரியவில்லை.. என ஆர்த்தி பக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk | Journalist Anthanan About Ravi Aarthi Divorce

உண்மையை புட்டுபுட்டு வைத்த பத்திரிகையாளர்

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுவா? உடையும் உண்மைகள்

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுவா? உடையும் உண்மைகள்

இது குறித்து பேசிய பத்திரிகையாளர் அந்தணன், “நடிகர் ஜெயம் ரவி தற்போது எங்கு இருக்கிறார்? என்று தெரியாமல் பணம் போட்டவர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கேள்வியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ரவி விவாகரத்து முடிவெடுத்தது பற்றி எனக்கும் தெரியாது என ஆர்த்தி கூறியுள்ளார். ரவியிடம் நேரில் சென்று பேசுவதற்கு ஆர்த்தி முயன்ற போதும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என பதில் கொடுக்கிறார்கள். இப்போ எங்களிடம் கேட்டால் என்னம்மா சொல்வது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk | Journalist Anthanan About Ravi Aarthi Divorce

மேலும் ஜெயம் ரவி - ஆர்த்தி உறவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் குஷ்பூ எனக் கூறப்படுகின்றது. இந்த விவகாரத்திற்கு தலையிட்டு பேசும் உரிமை குஷ்பூவிற்கு மட்டும் தான் உள்ளது. இதனை குஷ்பூ முடித்து வைப்பாரா? ...” என அந்தணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செய்தி பார்த்த ரசிகர்கள் சற்று குழப்பமடைந்துள்ளனர்.     

ஜெயம் ரவி எங்கே? தேடி அலையும் மனைவி, குழந்தைகள்- குஷ்பூ உள்ளே வருவாரா? அந்தணன் Open Talk | Journalist Anthanan About Ravi Aarthi Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US