ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer

Jayam Ravi Tamil Cinema Divorce Aarti Ravi
By DHUSHI Sep 12, 2024 09:53 PM GMT
Report

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து குறித்து Costume designer ஓபனாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

பிக்பாஸ் தொகுப்பாளருக்கு விசித்ரா கொடுக்கும் advise- விஜய் சேதுபதி இதை ஏற்பாரா?

பிக்பாஸ் தொகுப்பாளருக்கு விசித்ரா கொடுக்கும் advise- விஜய் சேதுபதி இதை ஏற்பாரா?

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer | Costume Designer Talks About Jayam Ravi Divorce

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer | Costume Designer Talks About Jayam Ravi Divorce

விவாகரத்து குறித்து பேசிய டிசைனர்

viral video: தனது daily routine காணொயை வெளியிட்ட நடிகை சமந்தா... என்னெல்லாம் பண்றாங்க பாருங்க

viral video: தனது daily routine காணொயை வெளியிட்ட நடிகை சமந்தா... என்னெல்லாம் பண்றாங்க பாருங்க

இந்த நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய ஜெயம் ரவி காஸ்ட்யூம் டிசைனர், “ஜெயம் ரவி நடித்த போகன் திரைப்படத்தில் தான் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமானேன். அதன் பின்னர், திருட்டுப்பயலே 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், மன்னவன் வந்தானடி, அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன்.

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer | Costume Designer Talks About Jayam Ravi Divorce

ஜெயம் ரவியின் விவாகரத்து அவர்கள் இருவரது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பான எந்தவித கருத்தும் கூற விரும்பவில்லை. தொழில் ரீதியாக ஜெயம் ரவியை பொறுத்தவரையில் நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகுவார். ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய முதல் நாளே அவருடைய நல்ல குணம் எனக்கு புரிந்து விட்டது..” எனக் கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா? விவாகரத்து குறித்து மனந்திறந்த Costume designer | Costume Designer Talks About Jayam Ravi Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US