விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் ரியாலிட்டி ஷோ! வைரலாகும் promo
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 9 நேற்றைய தினம் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்து, பிரம்மாண்டமான ஆரம்பமாகும் புதிய ரியாலிட்டி ஷோவுக்கான promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருனின்றது.
ரியாலிட்டி ஷோ
சன் தொலைக்காட்சி எப்படி சீரியல்களின் அரசனாக திகழ்கின்றதோ? அது போல் விஜய் தொலைக்காட்சி என்றால் ரியாலிட்டி ஷோ.

விதவிதமான புதிய கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதால், ரியாலிட்டி ஷோ என்றாவே விஜய் தொலைக்காட்சி தான் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
நடனநிகழ்ச்சி, பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் புதிய பரிமாணத்துடன் பல்வேறு நிழகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை குஷியாக்கி வரும் விஜய் தொலைக்காட்சியில், ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த 3வது சீசனிலும் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் ரம்பா தான் நடுவர்களாக பங்கேற்கின்றனர். அது குறித்த promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |