காதலித்து பழிவாங்க நினைத்து மாட்டிக்கொண்ட பெண்! அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Jan 19, 2026 02:25 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்த வார தமிழா நிகழ்ச்சியில்,ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் கலந்துக்கொண்ட ஒரு பெண் பழிவாங்கும் நோக்கில் காதலிக்க ஆரம்பித்து, உண்மையாகவே காதலில் விழுந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து அரங்கத்தில் பகிர்ந்துக்கொண்ட காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

காதலித்து பழிவாங்க நினைத்து மாட்டிக்கொண்ட பெண்! அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம் | Tamizhatamizha Show About Office Love Promo Viral

மனைவியுடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட டிடிஎப் வாசன்! குவியும் லைக்குகள்

மனைவியுடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட டிடிஎப் வாசன்! குவியும் லைக்குகள்

தமிழா தமிழா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

காதலித்து பழிவாங்க நினைத்து மாட்டிக்கொண்ட பெண்! அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம் | Tamizhatamizha Show About Office Love Promo Viral

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவயைில், இந்த வாரம், ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் சில கட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US