ஜெயம் ரவி மனைவி இவ்வளவு மோசமானவரா? கணவரின் ஒற்றை பதிவால் ஏற்பட்ட கோபம்
ஜெயம் ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தினை பார்த்து அவரது மனைவி செல்லமாக சத்தம் போட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஜெயம் ரவி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருகின்றார் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடித்த இறைவன் என்ற படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து இவர் நடிப்பில் சைரன், பிரதர் மற்றும் ஜெனி ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றார்.
சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்த மேட்ச் சற்று டென்ஷாக இருக்கும் நிலையில் இரண்டு கைகளிலும் ஐஸ்கிரீமை வைத்து குழந்தை போன்று சாப்பிடும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை அவதானித்த அவரது மனைவி ஆர்த்தி, ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீமை சாப்பிட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஒரு காரணம்... என்று கண்டித்துள்ளார்.
இந்த பதிவினை அவதானித்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |