விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Oct 15, 2023 09:30 PM GMT
Report

பொதுவாகவே தொன்று தொட்டு திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் வாழைமரம் கட்டுவது வழக்கம்.

இது தமிழர்கள் மத்தியில் ஒரு மங்களகரமான விடயமாக கருதப்படுகின்றது. நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நிச்சயம் தகுந்த காரணம் இருக்கும்.

அவர்கள் எந்த ஒரு விடயத்தையும் வெறுமனே அழகுக்காக மட்டும் செய்வது கிடையாது. அந்தவகையில் விழாக்களின் போது வாழை மரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் குறித்து இந்த பதில் பார்க்கலாம்.

விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Build A Banana Tree In Tamil

அறிவியல் விளக்கம் 

வாழை இலையும் வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.

இது சிறந்த நச்சு முறிப்பானாக செயற்படுகின்றது. வாழையிலையின் மேல் காணப்படும் பச்சைத் தன்மை குளோரோபில் எனும் வேதிப்பொருளால் ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Build A Banana Tree In Tamil

அதனால் வாழை இலையில் சாப்பிடுவதால் நோய்கள் இன்றி நீண்ட நாட்கள் ஆராக்கியமாக வாழ முடியும். வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக தொழிற்படுகின்றது. இது பாக்டீறியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு


தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.விழாக்களின் போது ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வெளிச்சுவாசத்தின் மூலம் பெறப்படும் கார்பன் டைஆக்சைட்டு  காற்றில் கலக்கும். அதனை சமநிலைப்படுத்தவே வாழை மரங்கள் கட்டப்பட்டன. 

விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Build A Banana Tree In Tamil

அத்துடன் கூட்டம் அதிகப்படியாகச் சேரும்போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும்போது ஒருவிதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு தீர்வாக வாழை மரங்கள் கட்டப்படுகின்றது. 

பொதுவாகவே மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தான்  திருவிழாக்களின் போது வீதி முழுவதும் வாழை மரம் கட்டப்படுகின்றது.

விழாக்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? அறிவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Why Build A Banana Tree In Tamil

திருமண வீடுகளிலும் முக்கிய மக்கள் கூடும் விழாக்கள் அனைத்திலும் முன்னைய காலத்தில் வாழை மரம் கட்டப்பட்டமைக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டமைக்கும் பின்னால் உள்ள வியக்க வைக்கும் துள்ளியமான அறிவியல் காரணம் இதுதான். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US