விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி!

Vijay Tamil Cinema jason sanjay Tamil Actors
By Vinoja Aug 18, 2026 04:33 PM GMT
Report

sigma new release date : தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜய்.

நடிகராக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஒரு பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய், ‘ஜன நாயகன்’ படத்துடன் தனது திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி! | Jason Sanjay Sigma Movie Release Date

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி

அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜேசன் சஞ்சய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் முதலில் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

 ‘சிக்மா’ ரிலீஸ் தேதி

தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி! | Jason Sanjay Sigma Movie Release Date

படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் என்பதுடன், விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ‘சிக்மா’ மீது ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

மேலும், படத்தின் கதைக்களம் மற்றும் உருவாக்கம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’... வெளியானது ரிலீஸ் தேதி! | Jason Sanjay Sigma Movie Release Date

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்

இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US