டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Aug 19, 2026 04:42 AM GMT
Report

Nayanthara: ‘டாக்சிக்’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில்,  அவை உண்மையான புகைப்படங்கள் அல்ல; நயன்தாராவின் பழைய திருப்பதி புகைப்படத்தை எடிட் செய்து பகிர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நயன்தாரா மொட்டை அடித்தாரா?

யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி | Did Nayanthara Shave Her Head For Toxic Success

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்

புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “படத்துக்காக நயன்தாரா இப்படி ஒரு வேண்டுதலா?” என்று ஆச்சரியமடைந்தனர். ஆனால், இந்தப் புகைப்படங்கள், கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபோது நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எடுத்து எடிட் செய்யப்பட்டுளது தற்போது தெரியவற்துள்ளது.

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி | Did Nayanthara Shave Her Head For Toxic Success

தற்போதைய காலகட்டத்தில் AI மற்றும் பல்வேறு புகைப்பட எடிட்டிங் தொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரது தோற்றத்தையே எளிதாக மாற்றிவிட முடிகிறது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை போலவே தோன்றுவதால், பலரும் அவற்றை நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி | Did Nayanthara Shave Her Head For Toxic Success

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்!

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்!

இதற்கிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் வலுத்து வருகின்றது.

டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி | Did Nayanthara Shave Her Head For Toxic Success

படத்தில் யஷின் சகோதரியாக நயன்தாரா நடித்திருப்பதாகவும், இதற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கீது மோகன்தாஸும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்தக் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US