மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்

Tamil Cinema Cooku with Comali Viral Photos Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Aug 16, 2026 03:31 PM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டு வெளியிட்ட அறிக்கை சமீபத்தில் வைரலானது. 

இந்நிலையில், தன் குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வில் தன் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுடன் மீண்டும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் பல்வேறு நேர்மறை,எதிர்மறை விமர்சனங்களையும் குவித்து வருகின்றது. 

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள் | Madhampatty Rangaraj Again With Joy Crizilda Viral

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள் | Madhampatty Rangaraj Again With Joy Crizilda Viral

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள் | Madhampatty Rangaraj Again With Joy Crizilda Viral

கடந்த 2023ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருந்தபோது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைவிட்டு விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடைபெற்று வந்தது.

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள் | Madhampatty Rangaraj Again With Joy Crizilda Viral

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் முக்கியமான கருத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

அதில், தனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள் | Madhampatty Rangaraj Again With Joy Crizilda Viral


மேலும், மகனின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முழு பொறுப்புடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதன் மூலம், மகனின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுடன்  ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US