கவர்ச்சியில் உலாவரும் ஸ்ரீதேவியின் மகள்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
மறைந்த பிரபல நடிகையின் மகளான ஜான்வி கபூரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
ஜான்வி கபூர்
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலத்தின் உச்சத்தின் இருந்தவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்பட பக்கமும் மிகவும் பிரபலமானாவர். நடிகை ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
இவர் திடீரென மரணமடைந்தது சினிமா ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அவரின் மகள் 2018ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
நடிகை ஜான்வி கபூர் கதாநாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட படங்கள் தான்.
சமூக வலைத்தளங்கள் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி அடுத்தடுத்து பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.
அந்தப்புகைப்படங்களில் அவரின் ஒவ்வொரு ஆடையும் கவர்ச்சியாகவும் மிகவும் வித்தியாசமானதாகவும் தான் இருக்கும் அவ்வாறன புகைப்படங்கள் சில இதோ,