குட்டை பாவடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த இலங்கைப் பெண் லாஸ்லியா - வைரல் புகைப்படம்!
குட்டை பாவடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த இலங்கைப் பெண் லாஸ்லியாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை லாஸ்லியா
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் ‘ஃபிரென்ட்ஷிப்’ திரைப்படம் வெளியானது.
இதனையடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி புகைப்படம் வைரல்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை லாஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், அவர் குட்டைப் பாவடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன லாஸ்... இப்படியெல்லாம்... பட வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சியில் இறங்கி விட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Losliya pic.twitter.com/4z70TzxE23
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) April 17, 2023