ஆர்கியுமென்ட் வேண்டாம்.. கதறி அழுத இலங்கை பெண்: சற்றுமுன் வெளியான பரபரப்பு ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டிலுள்ள இலங்கை பெண் ஜனனி கதறி அழுது ஆர்பாட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 6 ல் ஆரம்பித்து நான்காவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் மகேஷ்வரி குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறுவார் என நம்பப்படுகிறார்.
பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ
இந்நிலையில் இலங்கை பெண் ஜனனி தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில், இந்த வாரம் சரியாக விளையாடாத நபர் என விக்ரமன் தெரிவு செய்துள்ளார்.
இதனால் ஜனனி, அதிக மனழுத்தம் ஏற்பட்டு பிக் பாஸை விட்டு வெளியேறுவதாக கதறி அழுது ஆர்பாட்டம் செய்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.