மீண்டும் சொந்த நாட்டிற்கே திரும்பிய பிக்பாஸ் பிரபலம்! குஸியில் ரசிகர்கள்..கிரங்கடிக்கும் அழகிய புகைப்படங்கள்
பிக்பாஸ் சீசன் 6 ன் முக்கிய போட்டியாளராக இருந்த ஜனனி தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி மீடியாவிற்குள் வந்தார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபலமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.
பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இலங்கையில் இருக்கிறாரா ஜனனி?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் பார்த்து இன்னும் சில நடிகைகள் பொறாமை பட்டு வருகிறார்கள். ஏனெனின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் அழகியாகவே மாறி விட்டார்.
அந்தவகையில் இலங்கையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி இலங்கையில் இருக்கும் ஜனனி ரசிகர்களுக்கு இது ஒரு சப்ரைஸ்ஸாக இருந்து வருகிறது.