Food Review: தனித்துவமான சுவையால் நாவை கட்டிப்போடும் நல்லூர் மிட்டாய்கள்
நல்லூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கந்தசுவாமி கோயில் தான்.
கந்தசுவாமி கோயில் என்பது இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவிற்கு நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுப்பதுடன், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் வரும் இந்த திருவிழாவில் சிறுவர்களை கவருவதில், மிட்டாய் கடைகள் முக்கிய இடம் வகிக்கும்.
அந்தவகையில் வருடாம் தோறும் திருவிழாவில், தங்களின் சொந்த உற்பத்தியாக தயாரிக்கப்படும் மிட்டாய் வகைகளின் தனித்துவமான சுவையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவரும் யதீஸ் சுவீட்ஸின் தயாப்புகள் தொடர்பான முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |