முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை!

Back Pain Heart Failure Heart Attack Doctors
By Vinoja Mar 03, 2026 03:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலைபார்க்கும் அலுவலக வாழ்க்கை முறை, அதிகரித்த உடல் பருமன் போன்ற சில காரணங்களால் பெரும்பாலானவர்கள் முதுகு வலியை அணுபவித்து வருகின்றார்கள்.

இப்படி நாம் தினசரி சந்திக்கும் முதுகு வலியை ஒருபோதும் சாதாரணமாக நினைத்து நீண்ட காலத்துக்கு புறக்கணித்து விடுடக்கூடாதது, இது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என இதய நோய் நிபுணரான டாக்டர் விஜயசாரதி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை! | Is Your Back Pain A Secret Sign Of Heart Attack

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க!

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க!

முதுகுவலி மாரடைப்பு அறிகுறியா?

முதுகுவலி பெரும்பாலும் மோசமான தோரணை, தசைப்பிடிப்பு அல்லது முதுகெலும்பு பிரச்சினைகள் போன்ற காரணிகளால் ஏற்படுகிறது.

இருப்பினும், இது இதய பிரச்சனையின் சாத்தியமான குறிகாட்டியாகவும் செயல்படலாம். மேல் முதுகு, தோள்கள் அல்லது தாடையில் ஏற்படும் வலி இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவதைக் குறிக்கலாம்.இந்த முதுகு வலியும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். என இதய நோய் நிபுணரான டாக்டர் விஜயசாரதி குறிப்பிடுகின்றார்.

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை! | Is Your Back Pain A Secret Sign Of Heart Attack

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயுடன் நேரடியாகவே மோதும் ஜூலி! வைரலாகும் காணொளி

அதுவும் அவர் தன்னிடம் முதுகு வலி என்று வந்த நோயாளி ஒருவரைக் குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது நிறைய பேர் தினசரி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக முதுகு வலி இருக்கின்றது.

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை! | Is Your Back Pain A Secret Sign Of Heart Attack

எனவே இதன் ஆபத்தான விளைவுகள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பது கிடையாது. இந்த முதுகு வலியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதற்காக எல்லா முதுகு வலியுமே மாரடைப்பு அறிகுறி என கருத முடியாது. 

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை! | Is Your Back Pain A Secret Sign Of Heart Attack

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

ஆனால் குறிப்பாக இதயத்துக்கு நேராக முதுகு பக்கத்தில் விட்டுவிட்டு வலி தொடச்சியாக சில நாட்கள் வரையில் நீடித்தால் இது மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அதனை அலட்சியப்படுத்துவது உயிராபத்தை ஏற்படுத்தும் என இதய நிபுணர் எச்சரித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US