Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம்

Sun TV Tamil TV Serials Tamil Actress
By Vinoja Aug 05, 2026 11:12 AM GMT
Report

Chaitra Reddy Divorce Rumors :  'கயல்' சீரியல்  நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சைத்ரா ரெட்டி

சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடராக “கயல்” சீரியல் இருந்து வருகிறது.

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம் | Is Kayal Serial Chaitra Reddy Getting Divorce

இந்த தொடரில் கதையின் நாயகியான கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.

தன்னுடைய இயல்பான நடிப்பு, துணிச்சலான கதாபாத்திர வெளிப்பாடு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பின் மூலம் சைத்ரா ரெட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம் | Is Kayal Serial Chaitra Reddy Getting Divorce

Surya -Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்!

Surya -Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்!

“கயல்” தொடருக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும், தனது நடிப்புத் திறமையால் அந்த கதாபாத்திரத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். 

திருமண புகைப்படங்கள் நீக்கம்

சமீப காலமாக திரையுலகில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குறித்தும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம் | Is Kayal Serial Chaitra Reddy Getting Divorce

சைத்ரா ரெட்டி, தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது திருமண வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம் | Is Kayal Serial Chaitra Reddy Getting Divorce

இந்நிலையில், சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த  திருமண புகைப்படங்களை நீக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம் | Is Kayal Serial Chaitra Reddy Getting Divorce

Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார்

Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார்

இதனை தொடர்ந்து, “சைத்ரா ரெட்டிக்கும் அவரது கணவர் ராகேஷ் சமலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா?”, “இருவரும் விவாகரத்து செய்ய உள்ளார்களா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

எனினும், இதுகுறித்து சைத்ரா ரெட்டி அல்லது அவரது கணவர் ராகேஷ் சமலா தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US