வெறும் ரூ. 6,800க்கு ஐபோன் 16-ஐ எப்படி வாங்கலாம்? அதிரடி ஆஃபர் இதோ
ஐபோனுக்காக பிளிப்கார்டு வழங்கும் அதிரடி ஆஃபர் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஐபோன்
இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தும் போன்களில் ஒன்றாக ஐபோன் மாறிவிடுகின்றது.
இதன் விலை அதிகமாக இருந்தாலும், இதனை விரும்பி வாங்குகின்றனர். இதற்கு காரணம் இதிலிருக்கும் சிறப்பான அம்சங்கள் ஆகும்.
மினி கம்யூட்டரைக் கையில் வைத்துக் கொள்வது போன்று இந்த போனும். போனின் செயல்பாடுகள், கேமரா, பேட்டரி என அனைத்தும் தரம் அதிகமானதாகவே இருக்கும்.
இவ்வாறு விலையுயர்ந்த ஐபோனை குறைந்த விலையில் கொடுப்பதற்கு பிளிப்கார்டு ஆஃபர் ஒன்றினைக் கொடுத்துள்ளது. இதனைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஐபோன் 16
ஹாலி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்டு நிறுவனம் ஐபோன் 16-க்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ரூ.6800க்கு குறித்த ஐபோனை வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபோன் 16-ன் 128 ஜிபி வேரியண்டின் அசல் விலை ரூ. 79,900. ஆனால், பிளிப்கார்ட் இந்த போனுக்கு 12% தள்ளுபடி கொடுத்துள்ள நிலையில், ரூ.68,999 ஆக விற்கப்படுகின்றது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் ஐபோன் வாங்கும் போது ரூ. 2000 தள்ளுபடி செய்து 66,999க்கு வாங்கும் ஆ.ஃபரையும் கொடுத்துள்ளது. இது மட்டுமின்றி, இந்த போனுக்கு ரூ. 60,200 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.
அதாவது உங்களிடம் தரமான பழைய போன் இருந்தால் அதற்கு ரூ. 60,200 முழு எக்சேஞ்ச் ஆஃபர் கிடைத்தால், வெறும் ரூ.6,799 மட்டுமே செலுத்தினால் போதும்.
ஆனால் பழைய போனின் மதிப்பு அதன் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுமாம்.
ஐபோன் 16-ல் ஏ18 பயோனிக் சிப் உள்ளதுடன், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் புதிய கேமரா கட்டுப்பாட்டு பட்டனை நிறுவனம் வழங்கியுள்ளது. போனின் பின்புறத்தில் 48 எம்பி ஃப்யூஷன் பிரைமரி லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |