திருமணத்தை வைத்து கொண்டு நடு வீட்டில் குத்தாட்டம் போடும் பிரபலம்!
இன்னும் கொஞ்ச நாளில் திருமணத்தை வைத்து கொண்டு நடு வீட்டில் குத்தாட்டம் போடும் இந்திரஜாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
ரோபோ சங்கர் ஆரம்ப காலங்களில் பிரபல தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சந்தோசப்படுத்தி கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சமிபக்காலமாக நோயினால் பாதிக்கபட்டுள்ளார். இதனால் பெரியதாக படங்களில் ஏதுவும் நடிக்க வில்லை.
மாறாக குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குத்தாட்டம்
அந்த வகையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரலாக பேசப்படுகின்றது.
இது ஒரு புறம் இருக்கையில், விஜய் டிவி பிரபலத்துடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், இன்னும் கொஞ்ச நாளில் திருமணத்தை வைத்து கொண்டு இப்படி ஒரு ஆட்டமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.