ரோபோ சங்கரின் ஆசை மகளா இது? தொழிலதிபராக ஜொலிக்கும் சிங்கப்பெண்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்
தமிழ் சினிமாவில் காமெடி கலைஞராகவும், துனை கதாநாயனாகவும் நடித்து பிரபல்யமடைந்தவர் நடிகை ரோபோ சங்கர்.
இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதன் பின்னர் தான் வெள்ளித்திரைக்கு சென்றார்.
இதனை தொடர்ந்து ரோபோ சங்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், விஜயின் “பிகில்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பட்டைய கிளப்பிருப்பார்.
இந்த நிலையில் இவரின் அண்ணன் மகளான இந்து சிவராமன், ஆடைகளை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
ஆன்லைன் பிஸ்னஸ் செய்து வருகிறார். இந்த பிஸ்னஸ் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.