இந்தியாவில் நாம் பார்க்க மறந்த இடங்கள்.. கொள்ளையழகில் எப்படி இருக்கிறது பாருங்க!
பொதுவாக விடுமுறை வந்து விட்டால் குழந்தைகளும் எங்காவது வெளியில் சுற்றுலாச் சென்று வர வேண்டும் என நினைப்போம்.
அப்படியாயின் வெளிநாடுகளுக்கு செல்வதை விட இந்தியாவில் இருக்கும் சில இடங்களை பார்க்கலாம்.
அந்த வகையில், இந்தியா ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது, கலாச்சாரங்கள் முதல் இயற்கை அழகு, சாகச நடவடிக்கைகள் மற்றும் அழகான கடற்கரைகள் வரை அனைத்தையும் கொண்டிருக்கிறது.
இதன்படி, இந்தியாவில் இன்னும் நாம் பார்க்காத சில இடங்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் நாம் பார்க்க மறந்த இடங்கள்
1. ஆக்ரா
இந்தியாவில் நாம் சுற்றிப் பார்க்க மறந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆக்ராவில் நாம் சுற்றி பார்க்க வேண்டிய பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் இருக்கின்றது. இதனால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். தாஜ்மஹால் வெள்ளை பளிங்கில் முடிக்கப்பட்ட இந்த அழகான கட்டிடம் ஆகும்.
Image - Adotrip
2. கோவா
இந்தியாவில் அதிகமான கடற்கரைகளை கொண்ட இடமாக கோவா பார்க்கப்படுகின்றது. கடற்கரையோரத்தில் 51 கடற்கரைகளைக் கொண்ட கோவா, இந்தியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இரவு நேரங்களில் இங்கு செல்ல தவிர்க்கப்பட்டுள்ளது.
3. சிம்லா
இந்தியாவில் இருக்கும் இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான “சிம்லா” புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு காணப்படும் டவுன்ஹால் அதிகமான மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில், பனி மலைகள் மற்றும் குறுகிய சந்துகள் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |