தினமும் இதை தான் செய்வேன்: இலக்கியா சீரியல் நடிகையில் சூப்பர் Beauty Tips!
பொதுவாகவே பெண்களுக்கு முக அழகு மற்றும் முடி வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. அவ்வாறுதான் சின்னத்திரை நடிகையான ஹீமா பிந்து, தன் பொழிவான முக அழகின் ரகசியத்தையும், முடி வளர்ச்சியின் ரகசியத்தையும் தெரிவித்திருக்கிறார்.
ஹீமா பிந்து
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் `இதயத்தை திருடாதே' இந்த சீரியலில் பலருக்கும் பிடித்த ஒருவராக மாறினார்.
இந்த சீரியல் 2020 ஆரம்பித்து 2022 வரை வெற்றிகரமாக அடுத்தடுத்து என நகர்ந்துக் கொண்டிருந்தது. இத்தொடரில் இவர் சஹானாவாக நடித்து பலரின் இதயத்திலும் இடம் பிடித்திருந்தார்.
இவர் தற்போது சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியலில் அம்சமாக நடித்து வருகிறார்.
இந்த தொடரும் தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், இன்று தன் முக அழகை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பிலான இன்னும் தெளிவாக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.