முகத்திற்கு அடிக்கடி தயிர் மட்டும் தான் போடுவேன்: அழகின் ரகசியத்தை சொன்ன சீரியல் நடிகை!
பொதுவாகவே பெண்களுக்கு முக அழகு மற்றும் முடி வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. அவ்வாறுதான் சின்னத்திரை நடிகையான பிரணிகா தக்ஷு, தன் பொழிவான முக அழகின் ரகசியத்தை தெரிவித்துள்ளார்.
பிரணிகா தக்ஷு
பிரணிகா டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் சில குறும்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்ததன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானார்.
இவரின் அசத்தலான நடிப்பால் பல சீரியல் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியது. பிரபல தொலைக்காட்சியில் பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. நாளடைவில் பல ரியாலிட்டி சோக்களில் தோன்ற ஆரம்பித்தார்.
மேலும், கனா காணும் காலங்கள், மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் இவர் நடிப்பு பிலபலமாகியுள்ளது.
அந்தவகையில், இன்று தன் முக அழகை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பிலான இன்னும் தெளிவாக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.