வேறொருவருடன் பறந்த மனைவி! நடுரோட்டில் மடக்கி பிடித்த கணவன்... சினிமாவை மிஞ்சிய காட்சி
வேறு ஒரு நபருடன் தனது மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றதை அவதானித்த கணவர் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில நொடிகள் காணப்படும் குறித்த காட்சியில், ஸ்கூட்டியில் மனைவியையும், காதலனையும் பார்த்த கணவன், முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததைக் காணலாம்.
கேமராவை ஆன் செய்வதன் மூலம், கணவன் நேரடியாக மனைவி மற்றும் அவரது காதலன் ஸ்கூட்டியில் ஏறியதைக் காணலாம்.

தன் மனைவி மாதிரியே இருந்ததும், இவர் பைக்கை துரத்தி சென்றுள்ளார். இதனால் பைக்கை வேகமாக துரத்தி சென்று.. ஏ நிறுத்து நிறுத்து என்று கூறி பைக்கை மடக்கி பிடித்து உள்ளார். பின்னால் இருந்த பெண் ஷாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருந்துள்ளார்.
இதையடுத்து அதை நீக்க சொல்லி அங்கேயே கணவன் சண்டை போட்டார். இதை அடுத்து அந்த பெண் மாஸ்க்கை திறந்து பார்த்தார். பைக்கில் போனது தன் மனைவிதான் என்று அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த கணவர் அங்கேயே சண்டை போட்டதால் அங்கே கூட்டம் கூடி பெரிய பரபரப்பு ஏற்பட்டது.