இரட்டை தலை பாம்பு சாப்பிடுவதை பார்த்ததுண்டா? வைரலாகும் காணொளி
இரண்டு தலை பாம்புகள் ஒரே நேரத்தில் உணவை சாப்பிட்டுக் கொள்வதில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு வாயிலும் சாப்பிம் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அறிவியல் கண்ணேட்டத்தில் பார்த்தால், பாம்பின் இந்த நிலை பைஸ்ஃபாலி (bicephaly) என அழைக்கப்படுகிறது.
இது கரு வளர்ச்சியின் போது நிகழும் ஒரு அசாதாரண நிகழ்வாகும். மனிதர்களிலும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் முழுமையாக பிரிக்கத் தவறும் போது இப்படியான நிகழ்வு நிகழ வாய்ப்பு காணப்படுகின்றது.
இப்படியான நிகழ்வு பாம்புகள், மனிதன் மட்டுமின்றி மான் மற்றும் மீன்கள் உட்படப் பல வகையான விலங்குகளிலும் இதற்கு முன்பு தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வாறு இரண்டு தலைகளுடன் பிறந்த பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு வாயிவும் சாப்பிடும் காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |