சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி? இந்த டிப்ஸ்களை முறையாக பின்பற்றுங்கள்!
Manithan
Kidney Disease
By Rinosharai
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து அநேகமான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது இந்த சிறுநீரகங்கள் தான்.
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கலாம்.
சிறுநீரகத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
- சிறுநீர் மற்றும் மலத்தை அடக்காமல் வெளியேற்ற வேண்டும்.
- தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்.
- நாளொன்றுக்கு 3இலிருந்து 4 லீட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
- புகைத்தல் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
- பசி எடுத்தால் மட்டுமே உண்ணவேண்டும்.
- உண்ணும் உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
- அயோடின் மற்றும் உப்பைத் தவிர்க்க வேண்டும்.
- பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் திண்பண்டங்களையும் கூல் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
- மரபணு மாற்றப்பட்ட காய்கறி அல்லது பழங்களை உண்ணக்கூடாது.
- வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.
- சுயமாக மருந்துக்களை வாங்கி உண்ணக் கூடாது.
- தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
-
தினசரி 7 மணிநேரம் உறங்க வேண்டும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US