ஆரோக்கியத்தை அளிக்கும் மிளகு சீரக அடை... எப்படி செய்யனும் தெரியுமா?

Healthy Food Recipes
By Manchu May 20, 2026 10:16 AM GMT
Report

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் மிளகு சீரக அடை எப்படி செய்வது என்று இங்கு கீழே பார்க்கலாம்.

அடை தோசை

பொதுவாகவே காலை டிபன் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம் முன்னோர்கள் எப்போதும் நல்ல சத்தான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கவும் முடிந்தது.

அந்த வகையில் ஒன்று தான் மிளகு சீரக அடை தோசை. இது அதிக சத்துக்களையும், கால்சியத்தையும் கொண்டுள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.   

இதை நம் உணவில் அன்றாட சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கிறது. அப்படிபட்ட அடையை எப்படி செய்வது என்று இங்கு காண்போம். 

ஆரோக்கியத்தை அளிக்கும் மிளகு சீரக அடை... எப்படி செய்யனும் தெரியுமா? | How To Prepare Healthy Milagu Jeeraga Adai Recipe

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்
கருப்பு உளுந்து - 3/4 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய தேங்காய் துண்டுகள்1/2 கப்
நறுக்கிய கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
நெய் - அடை சுடுவதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு 

ஆரோக்கியத்தை அளிக்கும் மிளகு சீரக அடை... எப்படி செய்யனும் தெரியுமா? | How To Prepare Healthy Milagu Jeeraga Adai Recipe

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி அதை 2 முதல் 4 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். ஆனால் உளுந்தம்பருப்பை ஊற வைக்க வேண்டியதில்லை.

மறுபக்கம் ஒரு ஜாரில் கறுப்பு உளுந்து, மிளகு, சீரகம் மற்றும் ஊறவைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மீதமான அரிசியையும் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாம் எடுத்து வைத்த கலவையி்ல் நறுக்கிய தேங்காய் துண்டுகள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

ஆரோக்கியத்தை அளிக்கும் மிளகு சீரக அடை... எப்படி செய்யனும் தெரியுமா? | How To Prepare Healthy Milagu Jeeraga Adai Recipe

பின்பு தோசைக்கல்லை சூடாக்கி நாம் கலந்து வைத்த கலவையை நம் கையில் நன்கு தடிமனாக எடுத்து ரொட்டியாக கல்லில் போடவும்.

மிதமான தீயில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான மிளகு, சீரக அடை தயார். இதனை சட்னி மற்றும் வெல்லம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US