10 நாளில் 10 கிலோ எடையைக் குறைக்கும் பார்லி கஞ்சி! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருப்பாலாருக்கும் உடல் எடை அதிகரிப்பு பெறும் பிரச்சினையாக இருக்கும்.
இதற்காக பல முயற்சிகள் செய்திருப்போம் ஆனாலும் எதுவும் சிறந்த பயனை தந்திருக்காது.
ஆகையால் வழியை வெளியில் தேடாமல் உணவால் அதிகரித்த எடையை உணவால் தான் கட்டுபடுத்த வேண்டும்.
வீட்டில் பார்லி இருந்தால் அதில் கஞ்சி செய்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என ஆயுள்வேத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் பார்லி கஞ்சி எப்படி செய்றாங்க - ன்னு தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பார்லி - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
கஞ்சி செய்முறை
Image - NASM Blog
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், தீயை முற்றிலும் குறைத்து விட்டு பார்லியை போட்டு வாசணை வரும் வரை வறுக்க வேண்டும்.
வறுத்தெடுத்த பார்லியை ஒரு சுத்தமான மிக்ஸி சாரில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கனமான பாத்திரமொன்றை வைத்து அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்து வரும் போது மிக்ஸியில் இருக்கும் கலவையை நீரில் கொட்ட வேண்டும்.
அதனை கலந்து விட்டு கொண்டே இருக்கவும், சுவை பார்த்து உப்பு சேர்த்து கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி கஞ்சி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |