ராஜயோகம் தரும் Lucky Numbers... விதி எண்ணை பெயர் எண்ணால் மாற்ற முடியுமா?
பொதுவாகவே மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப்பம் காணப்படுகின்றது.அதிர்ஷ்டத்தை அடைய ஆசைப்படாதவர்களே இல்லை என்றால் மிகையாகாது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் ஒரு பலங்காலத்து சாஸ்திர முறையாகும்.
விதி எண்களால் எவ்வாறு வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |