திருக்கை மீன் சுக்கா அசத்தலான சுவையில் எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Pavi Mar 14, 2026 03:00 PM GMT
Pavi

Pavi

Report

வீட்டில் திருக்கை மீன் வாங்கினால் இப்படி ஒருமுறை சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்.

திருக்கை மீன் சுக்கா அசத்தலான சுவையில் எப்படி செய்வது? | How To Make Thirukkai Fish Chukka

திருக்கை மீன் சுக்கா

கடல் உணவு விரும்பிகளுக்கு திருக்கை மீன் மிகவும் பிடித்த ஒரு மீன் வகையாகும். 

இந்த இரண்டு பிரச்சனை இருக்கா? அப்போ பீட்ரூட் பச்சையாக சாப்பிடாதீங்க

இந்த இரண்டு பிரச்சனை இருக்கா? அப்போ பீட்ரூட் பச்சையாக சாப்பிடாதீங்க

இதனை சாப்பிடுவதால் உடலுக்கு ஒமேகா 3 வைட்டமின்கள் என பல சத்துக்கள் கிடைக்கும். இதை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டாலே நீங்கள் அதிக சக்தியை பெறுவீர்கள். 

இந்த மீனில் குழம்பு, கிரேவி, வறுவல், பொறியல் செய்து சாப்பிட்டிருப்போம். சுக்கா செய்து சாப்பிட்டதுண்டா அதை தான் ந்த பதிவில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

திருக்கை மீன் சுக்கா அசத்தலான சுவையில் எப்படி செய்வது? | How To Make Thirukkai Fish Chukka

தேவையான பொருட்கள்

  • திருக்கை மீன்,
  • பெரிய வெங்காயம்,
  • தக்காளி,
  • கொத்தமல்லி,
  • கருவேப்பிலை,
  • எண்ணெய்,
  • பட்டை,
  • கிராம்பு,
  • ஏலக்காய்,
  • கடுகு,
  • அன்னாச்சி பூ,
  • வெள்ளை பூண்டு,
  • இஞ்சி,
  • மஞ்சள் தூள்,
  • மிளகு தூள்,
  • மிளகாய் தூள்,
  • உப்பு,
  • சீரகப்பொடி ஆகியவை எடுத்துக் கொள்ளவும்.

திருக்கை மீன் சுக்கா அசத்தலான சுவையில் எப்படி செய்வது? | How To Make Thirukkai Fish Chukka

செய்முறை

சுக்கா செய்ய திருக்கை மீனை துண்டு துண்டாக வெட்டி சுடு நீரில் கழுவி கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை போன்றவற்றை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். 

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான உடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ, கடுகு ஆகியவற்றை சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.

திருக்கை மீன் சுக்கா அசத்தலான சுவையில் எப்படி செய்வது? | How To Make Thirukkai Fish Chukka

பின்னர் இதில் இஞ்சி மற்றும் வெள்ளை பூண்டு இடித்து இத்துடன் சேர்த்து கொண்டு வதக்கவும். இவற்றை வதக்கிய பின்னர் நறுக்கி வைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து கொண்டு மசாலா முழுவதும் படும் படி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொண்டு கொதிக்க விட்டு திருக்கை மீனை சேர்த்து கொள்ளவும். 

மீன் நன்றாக வெந்து 20 நிமிடம் வரை கொதிக்க விட்டு கொதித்த பின் கொஞ்சம் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கொண்டு கொதிக்க விட்டு எடுக்க வேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான வாசனையான திருக்கை மீன் சுக்கா தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US