ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும்

Healthy Food Recipes
By Manchu Mar 16, 2026 12:35 PM GMT
Manchu

Manchu

Report

முட்டை பிரியர்களுக்கு பிடித்தமான மசாலா முட்டை பஜ்ஜி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலில் இருப்பது முட்டை தான். முட்டையை எளிமையான முறையில் சமைக்க முடிவதுடன், குறுகிய நேரத்திலும் சமைத்துவிடலாம்.

இதனால் பசியை அதிக நேரம் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆம்லேட், ஆஃபாயில், குழம்பு, கலக்கி என செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது மசாலா முட்டை பஜ்ஜி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும் | How To Make Masala Egg Bajji

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

தேவையான பொருட்கள்

முட்டை - 3
பெரிய வெங்காயம் - 3
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும் | How To Make Masala Egg Bajji

செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தினை நீளமாக வெட்டிக் கொள்ளவும். முட்டையை அவித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பவுல் ஒன்றில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம்மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்பசோடா இவற்றினை சேர்த்து பிசையவும்.

பிசையும் போது வெங்காயத்தில் தண்ணீர் வரும் என்பதால், அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி! வெறும் 10 நிமிடம் போதும் | How To Make Masala Egg Bajji

உங்களிடம் அரிசி மாவு இல்லையெனில் இட்லி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். குறித்த மசாலா சற்று தளர்வாக இருக்கும் போது மாவை எடுத்து நடுவில் பாதியாக வெட்டியுள்ள முட்டையை வைத்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் சூடானதும், மசாலா முட்டையைப் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US