இரும்புச்சத்து நிறைந்த கோவக்காய் சட்னி... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க

Healthy Food Recipes
By Manchu Jun 19, 2026 05:11 PM GMT
Report

இரும்புச்சத்து நிறைந்த கோவக்காயில் சட்னி எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா? அந்த தோசைக்கு சும்மா நச்சுன்னு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீங்களா? தினமும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கோவக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவக்காயை வைத்து ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னியை செய்யுங்கள்.

ஆந்திராவில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் தோசை, இட்லிக்கு இந்த சட்னியை தான் அடிக்கடி செய்வார்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி சுவையாக இருப்பது மட்டுமின்றி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கோவக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இரும்புச்சத்து நிறைந்த கோவக்காய் சட்னி... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Kovakkai Chutney Recipe

தேவையான பொருட்கள்:

1 கப் நறுக்கிய கோவைக்காய்
5 வர மிளகாய்
2 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் சீரகம்
சிறிய நெல்லிக்காய் அளவு புளி
2 ஸ்பூன் துருவிய தேங்காய்
தேவையான அளவு உப்பு
1 பெரிய வெங்காயம்
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்
சிறிது கறிவேப்பிலை  

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா... பண்ணலாமா?

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா... பண்ணலாமா?

தாளிக்க: 

கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து  

இரும்புச்சத்து நிறைந்த கோவக்காய் சட்னி... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Kovakkai Chutney Recipe

செய்முறை

ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, பூண்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறும் போது, ​​சீரகத்தைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, கலவையை ஆறவிடவும்.

அதே கடாயில் கோவக்காயைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் 7 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்னர் இதையும் ஆற வைக்கவும்.

கோவக்காய் ஆறியதும் அதையும், வறுத்த பருப்பு வகைகளையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.  

இரும்புச்சத்து நிறைந்த கோவக்காய் சட்னி... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Kovakkai Chutney Recipe

பின்னர் தேங்காயைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். முக்கால் பாகம் அரைபட்டதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து இதை கிண்ணத்துக்கு மாற்றவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.

அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

கேரளா ஸ்டைலில் தேங்காய் பால் மீன் குழம்பு - எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

கேரளா ஸ்டைலில் தேங்காய் பால் மீன் குழம்பு - எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US