தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி தோசை செய்து கொடுங்க

Healthy Food Recipes
By Vinoja Jan 15, 2025 03:30 PM GMT
Report

பொதுவாக சில நேரங்களில் வீட்டில் உள்ள குழந்தைகள் தோசை மாவு இல்லாத சமயங்களில் தோசை செய்து தர சொல்லி கோட்பார்கள்.

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள்

தல பொங்கலை கணவனுடன் சிறப்பாக கொண்டாடிய கீர்த்தி... குவியும் லைக்குகள்

குழந்தைகள் தானாக சாப்பிட கேட்பதே பெரிய விடயம் இவ்வாறாக நேங்களில் மாவு இல்லை என சொல்ல முடியுமா? கவலை வேண்டாம்.

தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி தோசை செய்து கொடுங்க | How To Make A Rava Dosa With In 15 Minutes

ரவையை வைத்து அசத்தல் சுவையில் மொறு மொறு தோசையை வெறும் 15 நிமிடங்களில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப் 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - 1/4 தே.கரண்டி 

சோடா உப்பு - 1 சிட்டிகை 

எண்ணெய் - தேவையான அளவு 

தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி தோசை செய்து கொடுங்க | How To Make A Rava Dosa With In 15 Minutes

செய்முறை

முதலில் ரவை, தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அரைத்ததை மாவை  ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் சிறிது நீரை ஊற்றி கலந்துவிட்டு பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் ஊற வைக்க வேண்டும். 

தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி தோசை செய்து கொடுங்க | How To Make A Rava Dosa With In 15 Minutes

நன்றாக ஊறிய பின்னர் மாவுடன், சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

அதனையடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். 

பாஸ் லேடியாக மாறணுமா? இந்த விடயங்களை நிச்சயம் கத்துக்கோங்க

பாஸ் லேடியாக மாறணுமா? இந்த விடயங்களை நிச்சயம் கத்துக்கோங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US