மன அழுத்தம் இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாதா? பெண்களே ஜாக்கிரதை- தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மன அழுத்த ஹார்மோன்கள் ஆண்களை விட பெண்களை தான் அதிகமாக பாதிக்கின்றது.
இதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, பெண்களில் உள்ள லிம்பிக் அமைப்பு ஆண்களை விட ஆழமாக உள்ளாதாம்.
இதன் காரணமாக தான் இது போன்ற பிரச்சினைகள் வருகின்றது என கூறப்படுகின்றது.
பெண்களை அதிகமாக காயப்படுத்துதல், வலிமிகுந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது.
மன அழுத்தம் அதிகமாகும் பொழுது அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். இதனால் பெண்கள் தங்களின் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
அந்த வகையில் மன அழுத்தம் காரணமாக பெண்கள் அனுபவிக்கும் மருத்துவ பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம்
Image Kadhir News
1. அதிகமான வேலைப்பழு
2. தேவையற்ற வாக்குவாதங்கள்
3. ஹார்மோன்ஸ் மாற்றங்கள்
4. கணவர் - மனைவி பிரச்சினை
5. பெண்களின் இயல்பு
6. பிடிவாதக்குணங்கள்
சரிச் செய்வதற்கான முயற்சிகள்
Image - RACGP
1. குறித்த நபர் சொல்வதை யாராவது காதுக் கொடுத்து கேட்க வேண்டும்.
2. சொல்வதை முழுவதையும் கேட்கும் வரை அறிவுரை வழங்காதீர்கள்.
3. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
4. சிந்திக்க விடாமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வைக்க வேண்டும்.
5. எதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அந்த காரணத்தை தெரிந்து அவர்களிடமிருந்து அதனை தள்ளி வையுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |