சப்பாத்தி புரோட்டாவுக்கு ஏற்ற அருமையான வெண்டைக்காய் மசாலா.. செய்வது எப்படி?

bhindimasala
By Rooban May 12, 2021 08:56 PM GMT
Report

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காயில் பல வகையான நன்மைகள் அடங்கியுள்ளது.

அதிலும், வெண்டைக்காய் மசாலாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து உண்ணும் உணவாக உள்ளது.

வட இந்தியர்கள் அதிகம் சுவைக்கும் இந்த உணவில் என்னதான் இருக்கிறது என்பது நமக்கும் தெரிய வேண்டும் அல்லவா. எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்..

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் வெண்டைக்காய்
  • 1 Numbers நறுக்கிய Pyaaz
  • 1 Numbers நறுக்கிய தக்காளி 1 தேக்கரண்டி
  • இஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டி
  • பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி
  • தயிர் 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி
  • மிளகாய் பொடி
  • தேவையான அளவு உப்பு 1 தேக்கரண்டி
  • சீரக விதைகள் 1 Pinch மஞ்சள் தேவையான அளவு கொத்தமல்லி இலை
  •  செய்முறை

முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி அவை உலர்ந்த பின் அவற்றை துண்டு துண்டாக நறுக்கவும். அதன் பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும்.

சூடான எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை அதிக தீயில் நன்கு வதக்கவும். அடுத்ததாக, வெங்காயம் சற்றும் பொன்னிறமானதும் அவற்றை எண்ணெயில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காயை எண்ணெயில் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். பிறகு தனியாக இன்னொரு வாணலியை எடுத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் சூடானதும் சீரகம் மற்றும் மல்லியைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதன் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். இப்போது வதக்கிய கலவையில் தக்காளியை சேர்க்கவும்.

சப்பாத்தி புரோட்டாவுக்கு ஏற்ற அருமையான வெண்டைக்காய் மசாலா.. செய்வது எப்படி? | How To Cooking Vendaka Masala Receipe

அதன் பிறகு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த கொத்தமல்லியை சேர்க்கவும். நடுத்தரமான அளவில் தீயை வைத்துக்கொண்டு சிறிது நேரம் இவற்றை கலக்கவும். கலக்கும் நேரத்தில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

மசாலாக்களை முழுவதுமாக வறுத்ததும் வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு முன்பே வறுத்து வைத்த வெண்டைக்காய் வறுவல் மற்றும் மசாலாக்களை அனைத்தையும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் நன்கு வேகவிடவும். அதன் பிறகு முன்பே வறுத்து வைத்த வெங்காயத்தை வெண்டைக்காயோடு சேர்த்து கிளறவும் இப்போது சூடான வெண்டைக்காய் மசாலா அல்லது பிந்தி டோ பியாஸா தயார். இதை சப்பாத்தி, புரோட்டா, தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.    

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US