ஆசை ஆசையாக வளர்த்த நகங்கள் உடைந்துப் போகின்றதா? தினமும் இதை செய்தால் போதும்
Skin Care
By Rinosharai
எல்லோருக்கும் தங்களின் அழகை பராமரித்துக் கொள்ளும் என்ற எண்ணம் ஆண் பெண் இருபாலாருக்கும் இருக்கும் ஆனால் இந்த விடயத்தில் பெண்கள் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் அழகில் ஏதேனும் சிறிய குறை நேர்ந்து விட்டாலும் முகமே மாறிவிடும். அப்படி பார்த்து பார்த்து தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் பெண்கள் தங்களின் நகத்தையும் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் அவர்களையும் அறியாமல் அவர்களின் நகம் உடைந்துப் போவதால் அதிகம் கவலைப்படுவார்கள். அப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் நகத்தை பொக்கிஷமாக வளர்த்து வரும் நகம் உடையாமல் பாதுகாக்க இதை செய்தால் போதும்.
நகங்களைப் பாதுகாக்க
- அடிக்கடி கைகளை கழுவும் போது ஈரப்பதமாக வைத்திருப்பது நகங்களுக்கு நல்லது அல்ல இதனால் நகங்களில் வலிமை இழக்கும்
- உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடித்தால் போதுமான அளவு ஈரப்பதம் உடலுக்கும் நகங்களுக்கும் கிடைக்கும்
- வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் நகங்களைப் பாதுகாக்கலாம்
- நகங்களுக்கு அழகான நிறப் பூச்சிகளைப் பூசும் போது கொஞ்சம் இடைவெளி கொடுத்து பூசுங்கள்
- வைட்டமின் ஏ மற்றும் பயோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவதன் மூலம் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்
- தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகுமுன் தடவி வந்தால் நகம் உடையாமல் வளரும்
- ஆலிவ் எண்ணெய்யைக் கொண்டு நகங்களை நீவி விட்டால் நகங்கள் மென்மையாக வளரும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US