நீதா அம்பானியின் மாத சம்பளம் இவ்வளவா?

Mukesh Dhirubhai Ambani Businessman Anant Ambani Radhika Merchant Nita Ambani
By DHUSHI Aug 21, 2024 09:10 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நீதா அம்பானியின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நீதா அம்பானி

சாணக்கிய நீதி: இந்த குணம் உள்ள பெண்களை தவறியும் திருமணம் செய்யாதீங்க- ஆண்களே ஜாக்கிரதை

சாணக்கிய நீதி: இந்த குணம் உள்ள பெண்களை தவறியும் திருமணம் செய்யாதீங்க- ஆண்களே ஜாக்கிரதை

ஆசியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.

இவரின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து வருகிறார்.

இவரை பொது இடங்களில் பார்க்கும் போது தனித்துவமான ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்திருப்பார்.

நீதா அம்பானியின் மாத சம்பளம் இவ்வளவா? | How Much Did Nita Ambani Earn In Fy 2024

சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்ந்த்- ராதிகா திருமணத்தில் மணமக்களை விட நீதா அம்பானி தான் பார்க்க அழகாக இருந்தார். அவரின் புடவைகள் எப்போதும் தனித்துவமான சிறப்புக்களை கொண்டிருக்கும்.

நீதா அம்பானி தன்னுடைய மகன்கள் மற்றும் மருமகள்களுக்கு அவ்வப்போது ஆடம்பர பரிசையும் வழங்குவாராம். அதிலும் மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தாவுக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றையே பரிசாக வழங்கியுள்ளாராம்.

மூத்த மருமகளை விட நீதா அம்பானி, இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் உடன் தான் நெருங்கிய பிணைப்பு கொண்டுள்ளாராம். இதனாலேயே ராதிகாவிற்கு அற்புதமான முத்து மற்றும் வைர சோக்கர் நெக்லஸை பரிசளித்துள்ளார்.

நீதா அம்பானியின் மாத சம்பளம் இவ்வளவா? | How Much Did Nita Ambani Earn In Fy 2024

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

துணையை நெருங்காமல் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள்- எப்படி தெரியுமா?

துணையை நெருங்காமல் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள்- எப்படி தெரியுமா?

இப்படி பரிசுகளை குவிக்கும் நீதா அம்பானியின் சம்பளம் தொடர்பிலான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும்.

இந்த நிலையில், 2024 நிதியாண்டில் நிதா அம்பானி எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நீதா அம்பானியின் மாத சம்பளம் இவ்வளவா? | How Much Did Nita Ambani Earn In Fy 2024

அந்த வகையில், ஆகஸ்ட் 2023 வரை ஆர்ஐஎல் குழுவில் நிர்வாகமற்ற இயக்குநராகப் பணியாற்றிய நீதா அம்பானி, 2023-24 நிதியாண்டில் அமர்வதற்கான கட்டணமாக ₹2 லட்சத்தையும் கமிஷனாக ₹97 லட்சத்தையும் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.   

நீதா அம்பானியின் மாத சம்பளம் இவ்வளவா? | How Much Did Nita Ambani Earn In Fy 2024

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US