சகோதரிக்கு ஆபத்து…ஆம்புலன்ஸ் பின்னால் 5 மைல் ஓடிய பாசக்கார குதிரை!
மனிதர்களை விட விலங்குகளின் பாசமே மேல் என்பதை குதிரையின் பாசம் நிறுபித்து விட்டது.
இப்படியாக ஒரு சம்பம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது.
சகோதரி குதிரைக்கு காலில் அடிபட்டுவிட்டதாம். அதற்கு உரியச் சிகிச்சை அளிக்க அதை விலங்குகளுக்கான ஆம்புலன்ஸில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்தெந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது தெரியுமா?
This horse ran behind the ambulance taking his sick sister to the veterinary hospital in Udaipur, India. Hospital kept both of them together until the mare recovered. And we think animals have lesser feelings than us …
— Susanta Nanda IFS (@susantananda3) April 2, 2022
(Via Channa Prakash) pic.twitter.com/sgV11DAglE
5 மைல் ஓடி வந்த குதிரை
அங்குக் கொண்டு செல்லும் போது அதன் சகோதர குதிரை தன் சகோதரி மீது உள்ள பாசத்தால் ஆம்புலன்ஸ் பின்னால் சுமார் 5 மைல் ஓடியே வந்துள்ளது.
மருத்துவமனை வாசலுக்கு வந்த குதிரை அங்கேயே தன் சகோதரிக்குச் சிகிச்சை முடிவும் வரை காத்திருந்தது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.