இலங்கை ReeCha பண்ணையில் சுத்தமான தேன்... தேன் எடுக்கும் முறையைப் பார்த்ததுண்டா?
இலங்கை நாட்டில் மற்றொரு குட்டி இலங்கையாக மாறிவரும் றீ(ச்)ஷா பண்ணையில் தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேனீக்களின் கூட்டிலிருந்து தேனை பிரித்தெடுக்கும் காட்சியினை காணலாம்.
றீ(ச்)ஷா பண்ணை
இயற்கை எழில் கொஞ்சும் அழகில் இலங்கை கிளிநொச்சி பகுதியில் யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணையில் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கின்றது.
யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த பண்ணை தற்போது குட்டி இலங்கையாகவே மாறி வருகின்றது.
இந்த பண்ணையின் பயிர் விளைச்சல்கள் மக்களை வியக்க வைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள காணொளியில் தேனீக்களின் கூட்டிலிருந்து தேன் எடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பொதுவாக தேனீக்களின் வாழ்க்கை என்பது ஆச்சரியம் நிறைந்ததாகவே இருக்கும். தேனீக்கள் தேனை எடுத்துக் கொண்டுவருவதும், அதனை ராணி தேனீ பாதுகாப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேனை தற்போது பண்ணைகளிலும் வளர்க்க ஆரம்பிக்கின்றனர். தற்போது ரீச்சா பண்ணையிலும் தேனீக்கள் வளர்க்கப்பட்டு தேன் எடுக்கப்படுகின்றது.
தேனீக்களுக்கு எந்தவொரு தீங்கும், தொந்தரவும் இல்லாமல் நேரடியாக தேன் எடுக்கப்படும் அட்டகாசமான காணொளி இதோ...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |