இள நரையை ஆரம்பத்திலேயே விரட்டியடிக்கணுமா? அப்போ இந்த காயில் பேக் செய்து பூசுங்க
பொதுவாக இளநரை என்பது மரபணு, சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.
இவ்வாறு ஏற்படும் இளநரையை நமது அன்றாட பழக்க வழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
அத்துடன் இளநரை பிரச்சினை அதிகரிக்குமாயின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இளநரைக்கான தீர்வுகளை தேட துவங்குவதற்கு முன் அதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, அதற்கேற்ப தீர்வை தேடி பெறுவதன் மூலம் இளநரையை சீக்கிரமாக இல்லாமலாக்கலாம்.
மேலும் நாள்பட்ட மன அழுத்தமும், பதட்டமும் தலை முடியை விரைவாகவே நரைப்பதற்கு வழிவகுக்கும். அதிகப்படியான மன அழுத்த அதிகரிக்கும் பொழுது தலைமுடியின் கருப்பு நிறத்தில் இருந்து மாற்றம் அடைகின்றது.
அத்துடன் மெலனோசைட்டுகள் குறைவதற்கும் வழிவகுகின்றது.
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன இவை அனைத்திற்கும் தீர்வை கடுக்காய் கொட்டைகள் தருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அப்படி என்னென்ன பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுகின்றது என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |