சத்தம் போட்டே போட்டு கொடுத்த கிளி..! கொலையாளிக்கு கிடைத்த ஆயுள் தண்டனை
“கிளியால் என்ன முடியும்” என கொலை செய்த கொலையாளியை சத்தம் போட்டே கிளி காட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுவாக நாம் வீடுகளில் செல்லபிராணிகள் வளர்ப்போம். இந்தபிராணிகள் நமக்கு தக்க சமயங்களில் பாதுகாப்பு கொடுக்கும்.
அந்த வகையில் உரிமையாளரை கொலை செய்து விட்டு வீட்டில் சுதந்திரமாக சுற்றி கொண்டிருந்த கொலையாளியை வீட்டில் வளர்த்த கிளியொன்று காட்டி கொடுத்துள்ளது.
இந்த கிளியை உரிமையாளர் இருக்கும் போது பார்த்த உறவினர் ஒருவர் உரிமையாளர் இறந்த பின்னர் கண்காணித்துள்ளார். தன்னால் வாயை திறந்து சொல்ல முடியாத விடயங்களை கிளி சத்தம் போட்டு, போட்டு கொடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை கொலையாளி கூட யுகித்திருக்க மாட்டான். சுமாராக 9 வருடங்களுக்கு பின்னர் தான் கொலையாளிக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் உடல் நிலை சரியில்லாமல் குறித்த கிளியும் இறந்து போயுள்ளது.
அந்த வகையில் அப்படி என்ன தான் வீட்டில் நடந்தது என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.