ஜொலிக்கும் புடவையில் ரோஜா சீரியலின் கதாநாயகி... பாருங்க பிரமித்து போயிடுவீங்க
ரோஜா சீரியல் நடிகை ஜொலிக்கும் புடவையில் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடரில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில்தொடரின் நாயகியாக நடித்துவருகிறார் நல்கர் ப்ரியங்கா.
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் ரோஜா சீரியல் மூலம் அனைத்து தமிழ் குடும்பங்களிலும் பிரபலமாகிவிட்டார். ரோஜா சீரியலில் அமைதியான குணம், அசத்தலான நடிப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு என சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர், தற்போது சமூக வலைதள பக்கத்திலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.
எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது ஜொலிக்கும் புடவையில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US