தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் லட்டு.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் தலைமுடி உதிர்வு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
தலைமுடி உதிர்வு பிரச்சினை ஆரம்பிக்கும் பொழுது ஆரம்பத்திலேயே அதனை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
இதனை கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் தலையிலுள்ள அனைத்த முடியை இழக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.
இந்த பிரச்சினை பரம்பரை, ஆரோக்கியம் குறைப்பாடு, நோய்களின் தாக்கம், மருந்து பாவனை, முறையற்ற பராமரிப்பு, தேவையற்ற பொருட்களின் பயன்பாடு ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.
தலைமுடி உதிர்வு பிரச்சினை இருக்கும் பெண்கள் வெளியில் மருந்து தேடாமல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொண்டு அதனை சரிச் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் எண்ணெய், சாம்போ கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் அதனை சரிச் செய்ய லட்டு செய்து சாப்பிட்டால் இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்குமாம்.
இதன்படி, தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் லட்டு எப்படி செய்வது அதன் பயன்பாடுகள் தான் என்ன? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |