குழந்தைக்கு தாய்ப்பால் எப்படி கொடுக்கணும்? மருத்துவரின் ஆலோசனை
“தாய்ப்பால்” என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பானமாகும்.
ஒரு தாய்க்கும் குழந்தைக்கு இடையிலான பிணைப்பை இது சுட்டிக்காட்டுகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இது குழந்தையின் வளர்ச்சி முதல் அவர்களின் ஆரோக்கியம் வரை அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அதே போன்று தாய்ப்பால் குடிக்கும் ஒரு குழந்தைக்கு நோயெதிர்ப்பு அமைப்புக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டிபாடிகள் மற்றும் என்சைம்களை வழங்கப்படுகின்றது.
இந்த ஆரம்ப ஊட்டச்சத்து, குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நீடித்த நேர்மறையான விளைவுகளை அதிகப்படுத்தும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்மார்கள், தாய்ப்பாலூட்டுதல் மூலம் கருப்பை சுருங்கி இரத்தப்போக்கைக் குறைக்கிறது. இது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவியாகவும் அமைகிறது.
அந்த வகையில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கோட்பாடுகள் உள்ளன. அவற்றை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |