மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Cancer Heart Failure Custard Apple Heart Attack Blood Pressure
By Vinoja Oct 31, 2023 11:20 AM GMT
Report

பொதுவாகவே  பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று.

வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சீதாப்பழத்தின் மருத்துவ பயன்கள் 

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது. அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

எலும்பு ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும் வைட்டமின் D2 : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

எலும்பு ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும் வைட்டமின் D2 : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்


 சீதாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ​

சீதாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன.இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அதோடு சீதாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

சீதாப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது. 

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சீதாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது. இது கீழ் வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது.

எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ​ சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது. இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்கச் செய்யும்.

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய  வைட்டமின் பி உதவுகிறது. இது சீதாப்பழத்தில் அதிக அளவில் இருக்கிறது. ​

சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும். சீதாப்பழத்தின் இலைகளிலும் அதிக அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. ​

சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும். இந்த வயதான தோற்றத்தைச் சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீதாப்பழம் உதவும். 

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் சரியான அளவில் சருமத்துக்கு புரதங்களும் கிடைப்பதால் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க துணைப்புரிகின்றது. 

எப்பொழுதும் சோர்வாகவே இருக்கின்றீர்களா? Vitamin B9 குறைபாடாக இருக்கலாம்! அலட்சியம் வேண்டாம்

எப்பொழுதும் சோர்வாகவே இருக்கின்றீர்களா? Vitamin B9 குறைபாடாக இருக்கலாம்! அலட்சியம் வேண்டாம்


நம்முடைய உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இல்லாத போது அனீமியா என்னும் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும்போது தான் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனும் சரியான அளவில் கிடைக்கும்.

மாரடைப்பை தடுக்கும் சீதாப்பழம் : தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

சரியான அளவில் ஆக்சிஜன் சென்று சேராமல் இருந்தால் இதயம், நுரையீரல் போன்ற பல உறுப்புகள் பாதிக்கும். சீதாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இது அனீமியா வராமல் தடுக்கும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US