ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Dates Immune System
By Vinoja Nov 15, 2023 01:30 PM GMT
Report

பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அலப்பரிய நன்மை பயக்கும்.

பொதுவாக பெண்கள் தங்களின் மாதவிடாய் முறையாக வரவிட்டால் அதிகமான பேரிச்சம் பழம் எடுத்து கொள்வார்கள். ஏனெனின் பேரிச்சம் பழத்தில் குருதி உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றது. 

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Eating Soaked Dates

அந்த வகையில் ஊறவைத்த பேரிச்சம்பழத்தின்  எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஊறவைத்த பேரிச்சம்பழத்தின் நன்மைகள்

ஊறவைத்த பேரிச்சம்பழங்கள் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் சரியான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Eating Soaked Dates

சரும பராமரிப்புக்கு ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் துணைபுரிகின்றன.சருமத்தை பாதுகாக்க துணைபுரிவதுடன், கறை, அழுக்கு, மாசு போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்


ஊறவைத்த பேரீச்சம்பழத்தை தினமும் காலையில் உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடையை சீராக பராமரிக்க முடியும். 

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Eating Soaked Dates

ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் கால்சியம், செலினியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டால் எலும்புகள் வலுவடையும். ஊற வைத்த பேரிச்சம்பழத்தில் சரியான அளவு இரும்புச்சத்து உள்ளது. ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது.

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Eating Soaked Dates

குறிப்பாக இரத்த சோகையை சரிசெய்யும் அருமருந்து பேரிச்சம் பழம் தான் என கூறினால் மிகையாகாது.

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Eating Soaked Dates

உடல் எடையை அதிகரிக்கவும் பேரிச்சம் பழம் உதவுகிறது. நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்றால் உடல் எடையை அதிகரிக்க ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மஞ்சள் : இனிமேல் தவிர்க்காதீர்கள்

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மஞ்சள் : இனிமேல் தவிர்க்காதீர்கள்


இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உள்ளன. இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US