உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

Banana Milk Egg
By Vinoja Nov 14, 2023 01:33 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெரியோருக்கு உணவு கொடுக்கும் போது கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பெற்றோர் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

சில குழந்தைகள் என்னதான் உணவு விடயத்தில் கவனமாக இருந்தாலும் சரியாக நேரத்திற்கு உணவு கொடுத்தாலும் குட்டையாகவே இருப்பார்கள் இது பொற்றோரை குறிப்பாக தாயை மிகவும் கவலையில் ஆழ்த்தும்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க ஊட்ச்சத்து  நிபுணர்கள் பரிந்துரைக்கும்  உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உயரத்தை அதிகரிக்கும் உணவுகள் 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுகளை ஊட்டினால், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயரம் இரண்டும் நன்றாக இருக்கும்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

ஆனால் மரபணு காரணங்களால் குழந்தைகள் உயரமாக வளரவும் வாய்ப்புள்ளது. பால் பொருட்கள் ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரங்கள். உங்கள் குழந்தைகள் உயரமாக வளர விரும்பினால், பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

செல்போன் பாவனை புற்றுநோயை ஏற்படுத்துமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

செல்போன் பாவனை புற்றுநோயை ஏற்படுத்துமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

ஏனெனில் அவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், அவற்றில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. இவை குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

குழந்தைகள் பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் உயரம் அதிகரிக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைக் காய்கறிகளும் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

பல சமயங்களில் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகள் உயரமாக வளருவதில்லை. அதனால்தான் உங்கள் குழந்தையின் உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். இவற்றில் அதிக அளவு வைட்டமின் பி2 உள்ளது. இது உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகள் உயரமாக வளர விரும்பினால் கண்டிப்பாக முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

சோயாபீன்ஸ் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் நல்ல மூலமாகும். இவற்றில் உள்ள சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கும். குழந்தைகள் உயரமாக வளரவும் உதவுகிறது.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குழந்தைகள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உயரம் கூடும். இந்த பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்கனுமா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்கனுமா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Best Foods Can Help Your Child Grow Taller

 குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மீன் உதவுகிறது. இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் மற்றும் பல முக்கியமான வைட்டமின்கள் உள்ளன. குழந்தைகள் மீன் சாப்பிட்டால் உயரம் அதிகரிக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US