இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதா? இதனை குறைக்க இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்

health food blood sugar blood sugar level
By Nivetha May 05, 2021 03:01 AM GMT
Nivetha

Nivetha

Report

உயிரை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களுள் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால் நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

இல்லை என்றால் இது வேறு பாதிப்புக்களை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதா? இதனை குறைக்க இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் | Has The Blood Sugar Level Increased

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது சிறந்ததாகும். என்னதான் மருந்து மற்றும் இன்சுலின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும், ஒரு சில ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வதனாலும் கூட இதனை கட்டுப்படுத்த முடியும்.

அந்தவகையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதா? இதனை குறைக்க இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் | Has The Blood Sugar Level Increased

  1. முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை ஊக்குவிப்பதற்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் இந்த காய்கறி பயன்படுகிறது.
  2. ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகள் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. இவை அனைத்தும் சரியான செரிமானத்திற்கும், சரியான நேரத்தில் சர்க்கரையை இரத்தத்தில் வெளியிடுவதற்கும் உதவுகின்றன.
  3. பூண்டு கிட்டத்தட்ட நீரிழிவு நோய்க்கு ஒரு தீர்வாகிறது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதோடு இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. பச்சையாக எடுத்துக் கொள்ளும்போது சிறந்தது.
  4. பயறு, பீன்ஸ், சுண்டல் போன்றவை நேர்மறையான கிளைசெமிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவை இந்திய பருப்பு வடிவமாக சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன,
  5. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணவில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. வேகவைத்து, அல்லது முட்டை பொரியல் செய்து காலை உணவின் போது எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமானது.
  6. ஜி.ஐ.யைக் குறைக்கவும், சர்க்கரை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு சிறந்த உணவு ஓட்ஸ், இதில் ஜி.ஐ. மதிப்பெண் 55 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சரியான தேர்வாக அமைகிறது.
  7. உணவில் வெந்தயம், அவில் மட்டும் பாகற்காய் போன்ற பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US