மனித இரத்தத்தை பங்கு போடும் கொசுக்கள்: இந்த கொசு கடித்தால் ஆபத்து!
பொதுவாக மனிதர்களுக்கு அதிகளவு நோய்களை பரப்புவதில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
காட்டில் வாழும் விலங்குகள், பாம்புகள், மற்றைய கொடிய விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட கொசுக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பே அதிகமானது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பெண் கொசுக்கள் அதற்கான புரதச்சத்துக்களை மனிதர்களுடைய இரத்திலிருந்து எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் போது அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற சில மாற்றங்கள் மனிதர்களின் தோலில் ஏற்படுகிறது.
ஆண் கொசுக்களை விட பெண் கொசுக்களுக்கு ஆயுள் அதிகம். இதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும்.
மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு, மலேரியா போன்ற உயிரை பறிக்கும் கொடிய வைரஸ்களை பரப்புகிறது.
இதனை தொடர்ந்து பெண் கொசுக்கள் ஒரு தடவைக்கு நூற்றுக்கு மேற்பட்ட முட்டைகளை இடுகிறது. இதனால் அளவுக்கதிமாக மனித இரத்தத்தை எடுத்துக் கொள்கிறது.
அந்த வகையில் கொசுக்களில் இருக்கும் நமக்கு தெரியாத சில இரகசியங்கள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.